முருகன் ஆலயம் 2 ஆவது முறையும் உடைக்கப்பட்டு கொள்ளை!

எட்டாம்பிட்டிய  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,   பண்டாரவளை  நெளுவை தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம்   இவ்வருடத்தில் இரண்டாவது  முறையாக   உடைக்கப்பட்டு  திருட்டபட்டுள்ளது.

இதன்போது ஆலய விக்ரகத்தின்  தாலி, ஆலயத்தின் திருவிழாவில் சேர்க்கபட்ட  பணம், மற்றும்  உண்டியல்  பணம்  என்பன  களவாடப்பட்டுள்ளன.


இவ்வருடம்  இந்த ஆலயம்  இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டு  திருட்டு  சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த முறை இடம்பெற்ற    திருட்டு சம்பவம்  தொடர்பாக   இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இன்று இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக  எடாம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles