மூன்றெழுத்து பெயர் உடைய ஒருவரே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் பஸில் ராஜபக்சவிடம் இன்று கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த பஸில், ” அது தொடர்பில் எனக்கு தெரியாது, அந்த கருத்தை கூறியவரிடம்தான் யார் அவர் என கேட்க வேண்டும்.” – என்றார்.










