தைப்பொங்கலை கொண்டாடிய ஐ.எம்.எவ். தூதுக்குழு!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர். நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை மெருகூட்டின.

பொங்கல் பானைக்கு அரிசி போட்டதுடன், தமிழர்களின் பாரம்பரியம் பற்றியும் ஆளுநரிடம் ஐஎம்எப்பினர் பெருமையாக குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles