யாழில் மேலும் இருவரை பலியெடுத்த டெங்கு!

டெங்குக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட இருவர் உயிரி ழந்துள்ளனர்.

அரியாலையைச் சேர்ந்த சிந்துஜன் (வயது 25) மற்றும் மல்லாவியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந் துள்ளனர்.

காய்ச்சல் காரணமாக போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரி தாபகரமாக இருவரும் உயிரிழந்துள்ள னர். இருவரின் மரணத்துக்கும் டெங்கே காரணம் என்று பிரேத பரி சோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles