ரம்புக்கனை சம்பவத்தில் காயமடைந்த 13 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.