ரயில் -ஜீப் விபத்து – 6 பேருக்கு காயம்

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் ஜீப் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles