ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்யும் Microsoft

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் மொபைல் செயலிகளை Windows App Store-ல் இருந்து அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

Facebook மற்றும் Youtube தொடர்ந்து Google நிறுவனமும் ரஷியாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

Related Articles

Latest Articles