லுணுகலை பொலிஸ் பிரிவில் மூன்று கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் 19 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள 3 வியாபார நிலையங்களை நேற்று இரவு திருடர்கள் உடைத்து சில பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என்று லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதற்கான தடயவியல் பரிசோதனை மற்றும் விசாரணை வேட்டையை பொலிஸார் லுணுகலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles