லொறி மோதி மான் பலி

பண்டாரவளைப் பகுதியின் கோணமுட்டாவை என்ற இடத்தில் பெண் மாணொன்று லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர், வனஜீவி திணைக்களத்திற்கு அறிவித்தார். இதையடுத்து வனஜீவி திணைக்கள உத்தியோகத்தர்கள் விரைந்து இறந்த மானை மீட்டுச்சென்றனர்.

Related Articles

Latest Articles