வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்த யார் காரணம்?

அரசுகளின் தவறான கொள்கைகளாலேயே வடக்கு இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

” வடக்கில் அன்று மோதல் உருவாக காரணம் என்ன? 1956 மற்றும் 70 காலப்பகுதிகளில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளே அதற்கு வழிவிட்டது. இன அடிப்படையில் வேலை வாய்ப்பு, கோட்டாமுறை என்பவற்றுக்கு எதிராகவே குரல் எழுப்பட்டது. ஆக அவர்களை ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்?

அரசுகளின் தவறான கொள்ளைகளே பிரதான காரணம். தவறுகளை வைத்துக்கொண்டு பயங்கரவாத முத்திரை குத்துவதில் பயன் இல்லை .

உலக நாடுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்க பயன்படுத்தப்படுவதில்லை. ஊடகவியலாளர்கள், கலைஞர்களை ஒடுக்க பயன்படுத்தப்படுவதில்லை.

கடந்த வருடமே இச்சட்டமூலம் கொண்டுவரப்படவிருந்தது. எனினும், மனித உரிமை கூட்டத்தொடரால் அது மீளப்பெறப்பட்டது. தற்போது மீள கொண்டுவரப்பட்டுள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles