வட்டவளை பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று

வட்டவளை பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வைரஸ் தொற்று உறுதியானவர்களில் அதிகளவானோர் ரொசல்ல, மாணிக்கவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles