வார இறுதி (10 & 11) மற்றும் திங்கட்கிழமை (12) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுலாகும்.

