வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

குருணாகல் – வீரம்புகெதர, ரஞ்சனகமுவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம், குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles