நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்றுள்ளதாலேயே கட்சி யாப்பின் பிரகாரம் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.