விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். எனினும், அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்க அக்கட்சிகளின் பிரதிநிதிகள் முடிவெடுத்துள்ளனர்.
10 கட்சிகளின் பிரதிநிதிகளும், பிரதமருடன் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.