விவசாயிகளை சந்தித்தார் சமந்தா..

நாட்டிற்கு  வருகைதநதுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர்   ஜா எல பகுதியில்  விவசாயிகளை சந்தித்துள்ளார்.

 சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர்  இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தார்

இந்த நிலையில் அவர் தற்போது    ஜா எல பகுதியில் விவசாயிகளை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்

Related Articles

Latest Articles