வேட்டை தடத்தில் சிக்கிய சிறுத்தை மீட்பு (photos)

முல்லைத்திவு முருகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் அகப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது

வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட தடத்திலே குறித்த சிறுத்தை அகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் B.கிரிதரன் தலைமையிலான வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மயக்க ஊசி  செலுத்தி சிறுத்தையை மயக்கமடைய
வைத்த பின்னரே அதனை மீட்டுள்ளனர்.

குறித்த சிறுத்தையை வில்பத்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள
வைத்தியர் B.கிரிதரன் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles