ஹப்புத்தளை – வெலிமடை பிரதான வீதியில் வல்கவல்ல பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹப்புத்தளை – வெலிமட வீதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே வாகன சாரதிகள் மற்றும் வீதியை பயன்பாடுதாதுமறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
ராமு தனராஜ்
