” ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால்கூட இப்படியான அனுபவம் கிடைத்திருக்காது. சிறைச்சாலையில் இருந்த அந்த 54 நாட்கள்தான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலப்பகுதி. சமூக அனுபவம் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன்.”
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.










