அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இன்று (23) இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை செவ்வாய்கிழமை ரூ.ரூ.308.70ல் இருந்து ரூ. 310.62 ஆகவும், விற்பனை விலை ரூ.330 ல் இருந்து ரூ.332 ஆகவும் அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles