அதிபர், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு!

அதிபர் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயார் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார்.

அத்துடன், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் ஊடாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles