அரச கட்டிடங்களுக்கு சோலார் பேனல்கள்

அரச கட்டிடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் டொலர் கடன் உதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Latest Articles