இத்தாலியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

இத்தாலி Italy அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

T20 உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலியை இன்று (16) Eden Gardens மைதானத்தில் எதிர்கொண்டது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை அவ்வணி குவித்தது.

பின்னர் 203 என்ற வெற்றி இலக்கை நோக்கி இத்தாலி களம் இறங்கியது.

கத்துக்குட்டி அணியான இத்தாலி சொற்ப ஓட்டங்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சிறப்பாட்டத்தை அவ்வணி வெளிப்படுத்தியது.

20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் இங்கிலாந்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles