இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் திடீரென ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவிருந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் நேற்று கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியத் தூதரகம் நேற்றிரவு வெளி யிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவு களை மீளாய்வு செய்வதற்காக இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.

இரண்டு தினங்கள் அவர் இலங்கை யில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக’ இப்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ‘ஷி யாங் – 6’ என்ற தனது ஆராய்ச் சிக் கப்பலை கொழும்பில் தரிப்பதற் கும் இலங்கைக் கடலில் ஆய்வு மேற் கொள்வதற்கும் சீனா வைத்த கோரிக்கைக்கு இணங்கிச் செயற்பட கொழும்பு விருப்பம் காட்டியுள்ள நிலையில்,பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்சனிக்கிழமை(இன்று) முதல் இரண்டு
நாள்களுக்கு ‘பாதுகாப்பு உறவுகளைமறுபரிசீலனை செய்ய” இலங்கைக்கு
விஜயம் செய்யவுள்ளார் என முன்னர் அறிவிக்கப்பட்டிதுந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles