இந்த அரசை மக்கள் நம்புகின்றனரா? ஆய்வில் வெளியான முடிவு!

“நாடு நினைக்கும் விதம்” என்ற தலைப்பின்கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில்,  ஒக்டோபர் மாத முடிவின் பிரகாரம், தற்போதைய அரசுமீது 10 சதவீத மக்களே நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் அரசின் செயற்பாடுகள் குறித்து 7 சதவீதமானோரே  திருப்தியடைந்துள்ளனர்.

“வெரிடே ரிசேர்ச்” என்ற ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles