” இனியும் பேச்சு வேண்டாம் – தேர்தல் திகதியை அறிவிக்கவும்”

” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு உடன் அறிவிக்க வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

தேர்தலுக்கான நிதியை முடக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், நிதி அமைச்சின் செயலாளருடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles