இன்று நள்ளிரவு முதல் பஸ்கட்டணம் குறைப்பு

பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2 தசம் 23 வீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 38 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles