இலங்கையின் கல்வி முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றப்பட வேண்டும்

இலங்கையின் கல்வி முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் திரு.பிரேமநாத் சி.தொலவத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பேசும் மொழியின் மீதுள்ள காதல், தேசம், மதம் ஆகியவற்றின் மீது எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாது என்றும் ஆங்கில மொழி குறித்து முடிவெடுத்தால் உலகத்துடன் முன்னேறலாம் என்றும் திரு.தொலவத்த தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுத்தால்தான் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்ல முடியும் என்றும் திரு.தொலவத்த தெரிவித்தார்.

Related Articles

Latest Articles