இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை நோயாளி

நாட்டில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய குறித்த நபர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மக்கள் குரங்கம்மை நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles