Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி April 20, 2022 உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு சஜித் அணியின் முக்கிய புள்ளி இராஜினாமா: ஆட்டம் காண்கிறதா ஐமச? உள்நாடு மஹிந்தவை உள ரீதியாக வீழ்த்த என்பிபி முயற்சி: உடல்நிலை மோசம் என்ற தகவல் உண்மை இல்லை! செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (13.10.2026) Latest Articles உள்நாடு சஜித் அணியின் முக்கிய புள்ளி இராஜினாமா: ஆட்டம் காண்கிறதா ஐமச? உள்நாடு மஹிந்தவை உள ரீதியாக வீழ்த்த என்பிபி முயற்சி: உடல்நிலை மோசம் என்ற தகவல் உண்மை இல்லை! செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (13.10.2026) செய்தி சர்வதேச T- 20 போட்டி: 2,000 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் உலகம் காதலியை கரம்பிடித்த கையோடு தூக்கு மேடை சென்ற காதலன்: ஈரானில் அரங்கேறிய பெருந்துயர் சம்பவம்! Load more