உள்ளாட்சிசபைத் தேர்தலில் மலையகத்திலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
” உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல மலையகத்தக்கும் வருவோம்.” – என்று தனது முகநூல் பக்கத்தில் அர்ச்சுனா பதிவிட்டுள்ளார்.











