ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென முன்வைக்கப்பட்டது.










