நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 311.
ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 283.
சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 33 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 319.
மண்ணெண்ணை லீற்றரொன்றின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

