கண்டியில் 127 – இரத்தினபுரியில் 192 – நுவரெலியாவில் 55 பேருக்கும் நேற்று கொரோனா

கண்டி மாவட்டத்தில் 127 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 55 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை மாவட்டத்தில் 75 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 192 பேரும், கேகாலை மாவட்டத்தில் 26 பேரும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 32 பேருக்கும், மொனறாகலை மாவட்டத்தில் 36 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles