Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கண்டி நகர பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை! August 27, 2023 கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானத் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு கட்சியின் அனுமதியின்றியே மொட்டு கட்சி மேடையேறினார் அர்ச்சுனா: கௌசல்யா போர்க்கொடி உலகம் சர்வதேச அணுசக்தி முகவர் கூட்டம்: ஈரான் பிரதானிக்கு கதவடைப்பு உலகம் மர்ம தேசத்தின் மற்றுமொரு அதிரடி: சீறிப் பாய்ந்த ஏவுகணைகள் Latest Articles உள்நாடு கட்சியின் அனுமதியின்றியே மொட்டு கட்சி மேடையேறினார் அர்ச்சுனா: கௌசல்யா போர்க்கொடி உலகம் சர்வதேச அணுசக்தி முகவர் கூட்டம்: ஈரான் பிரதானிக்கு கதவடைப்பு உலகம் மர்ம தேசத்தின் மற்றுமொரு அதிரடி: சீறிப் பாய்ந்த ஏவுகணைகள் உள்நாடு எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்: சஜித் அறைகூவல் செய்தி ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் Load more