கண்டி 18 வளைவு வீதிக்கு பூட்டு

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles