கலஹா பகுதியில் மீன்பிடி பூனையின் சடலம் மீட்பு

கலஹா, ஹந்தான பிரதான வீதியில் கித்துல்முல்ல எனும் பகுதியில் மீன்பிடி பூனையொன்றில் சடலம் இன்று (19) காலை மீட்கப்பட்டுள்ளது.

வாகனமொன்றில் மோதி இப்பூனை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles