Homeஉள்நாடு உள்நாடுசெய்தி குட்டி தேர்தலில் ஐதேக தனிவழி! November 16, 2024 உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே கூட்டணி அமையவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி ஓய்வை அறிவித்தார் வரலாற்று நாயகன் மெஸ்ஸி உள்நாடு மின்சாரம் தாக்கி இளம் தாய் பலி: யாழில் சோகம் செய்தி 57 வருடகால சாதனையை முறியடித்தார் 15 வயதான சூர்யவன்ஷி Latest Articles செய்தி ஓய்வை அறிவித்தார் வரலாற்று நாயகன் மெஸ்ஸி உள்நாடு மின்சாரம் தாக்கி இளம் தாய் பலி: யாழில் சோகம் செய்தி 57 வருடகால சாதனையை முறியடித்தார் 15 வயதான சூர்யவன்ஷி உலகம் நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது? உள்நாடு 22மீதான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு: ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்! Load more