குளவிக்கொட்டு: ஏழு தொழிலாளர்கள் பாதிப்பு

பொகவந்தலாவை, கேர்க்கசோல்ட் தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles