பசறை எல்டப் கிகிரிவத்தைப் பெருந்தோட்ட பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அயலவர்களின் உதவியுடன் எழுவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் ஆறு பெண் தொழிலாளர்களும் ஆணொருவரும் அடங்குவர்.
ராமு தனராஜா










