பொகவந்தலாவை, பொகவானை தோட்டப்பகுதியில் எட்டு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அவர்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 19.06.2025.வியாழக்கிழமை முற்பகல் 10.15 மணியளவி லேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சதீஸ்