கொட்டகலை வாவியில் 17 விநாயகர் சிலைகள் கரைப்பு

கொட்டகலை வாவியில் 17 விநாயகர் சிலைகள் கரைப்பு

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யும் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரமாண்டமான 17 விநாயகர் சிலைகள் கொட்டகலையை சூழ உள்ள நகரங்கள் மற்றும் தோட்டங்களிலிருந்து கலை கலாசார நிகழ்வுகளுடன் கொட்டகலை ரொசிட்டா நகரிலிருந்து ஆரம்பமாகி
கொட்டகலை கொமர்ஷியல் வாவிவரை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மிகவும் பிரமாண்டமாக விசர்ஜனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டு குழு தலைவர் ஆர். விஜயபாலன் ஜி தலைமையில் நடைபெற்றதுடன். நிகழ்வுக்கு இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ், இலங்கை ஆச்சாரி சின்மயாமிஷன் பிரம்மச்சரி கார்த்திக் சைதன்யா, பட்டிமன்ற பேச்சாளர் சொல்லின் செல்வன் மணிகண்டன் உட்பட குழுவின் அங்கத்தவர்கள், நகர வர்த்தகர்கள் பெருந்தோட்ட பக்தர்கள் என அதிகளவானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துக் கொண்டிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles