63 பாடசாலை மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உட்பட 65 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மொனறாகலை, எத்திமலை மகாவித்தியாலயத்திலேயே இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே, குளவி கொட்டு இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
