கொரோனாவால் நுவரெலியா மாவட்டத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வத்தளை, நுவரெலியா மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

Paid Ad