கொரோனாவால் மேலும் 26 ஆண்களும், 21 பெண்களும் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 47 பேர் நேற்று (20) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 26 ஆண்களும், 21 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Paid Ad
Previous articleமேலும் 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு வருகின்றன
Next articleபதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள்