கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 54 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டார்.
31 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.
