‘கொரோனா’வால் மேலும் 9 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 365 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365  ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles