கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களுக்குள் ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண விகிதம் நாளாந்தம் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.
11 நாட்களில் பதிவான மரண எண்ணிக்கை விவரம்
94, 111, 118, 124, 156,155,160,161,167,171,170.