ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.
‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகும் பேரணி ,மே முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.