Homeவிளையாட்டு விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திஸர பெரேரா ஓய்வு May 3, 2021 இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது இந்த முடிவு குறித்து 32 வயதான திஸர பெரேரா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மோகினி எல்ல பகுதியில் சுற்றுலா தின விழா கொண்டாட்டம் ஆரம்பம் உலகம் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படை தளபதி பலி உள்நாடு பலவீனமடைந்துள்ள எதிரணிகள்: போலி பிரச்சாரம் எடுபடவில்லை Latest Articles செய்தி மோகினி எல்ல பகுதியில் சுற்றுலா தின விழா கொண்டாட்டம் ஆரம்பம் உலகம் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படை தளபதி பலி உள்நாடு பலவீனமடைந்துள்ள எதிரணிகள்: போலி பிரச்சாரம் எடுபடவில்லை உள்நாடு கோட்டாவிடம் மெய்நிகர் முறையில் சாட்சியங்களை பதிவு செய்த யாழ். நீதிமன்றம் உள்நாடு என்பிபி அரசை வீட்டுக்கு அனுப்புவதே எமது பிரதான நோக்கம் – மொட்டு கட்சி Load more